micro finance companies

img

சுரண்டி கொழுக்கும் நுண் நிதி நிறுவனங்கள்

கொரோனா தொற்று தமிழ்நாட்டு  பெண்களை பாதிப்பதை காட்டிலும் தனியார் நுண் கடன் நிறுவனங்கள் கொடுக்கும் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் தெருவில் இறங்கி பெண்கள் போராடும் செய்தியை கடந்த சில மாதங்களாக தொலைக்காட்சி மற்றும் செய்தித் தாள்களில் பார்த்து வருகிறோம்